விடுதலை அமைப்பு மேலும் வளர்வதற்கு போராளிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய உமாமகேஸ்வரனின் கோட்பாட்டை நிராகரித்தவர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்.
பிற்காலத்தில் தன் பிழையான கொள்கையை மறுசீரமைத்து கொண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வளர அதிகமான தமிழீழ விடுதலை புலிகள் போராளிகள் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி முன்னுதரணமாக தான் மதுவதனியை திருமணம் செய்து கொண்டு ஏனைய தமிழீழ விடுதலை புலிகள் போராளிகளுக்கும் ஒழுங்குகளை செய்து கொடுத்து இயக்கத்தை வளர்த்தாா்.
தமிழீழ விடுதலை புலிகளின் சுய மரியாதை திருமண கோட்பாட்டுக்கு அமைய யாரும் யாருடைய மத தினிப்பும், சாதிய தினிப்பும் இருக்க கூடாது என்பது நியதி விதியாக இருந்தது.
ஆனால் தமிழீழ விடுதலை புலிகளின் கிறிஸ்தவ பெண் போராளியாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ ஆண் போராளியாக இருந்தாலும் சரி இவர்கள் யாரும் தமிழீழ விடுதலை புலிகளின் சுய மரியாதை திருமண கோட்பாட்டுக்கு அமைய தங்கள் மதம் கடந்த கடந்த வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை.
தமிழீழ விடுதலை புலிகளின் கிறிஸ்தவ பெண் போராளிகள் திருமணம் செய்து கொண்ட சைவ கணவனை ஒரு மாதத்திற்குள் CHURCH க்கு அழைத்து சென்று தன் சைவ கணவனின் தமிழ் பெயரை அழித்து கிறிஸ்தவ பெயராக மாற்றி சைவ கணவனை கிறிஸ்தவனாக மதம் மாற்றி தமிழின அழிப்பு செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகளின் கிறிஸ்தவ பெண் போராளிகள் இதனை மறுப்பாா்கள் ஆனால் தங்களின் கணவனின் பிறப்ப அத்தாட்ச்ச பத்திரத்தையும், திருமண பதிவு பத்திரத்தையும் வெளியிடல் வேண்டும்.
தமிழீழ விடுதலை புலிகளின் ஆண் போராளிகள் தாங்கள் திருமணம் முடிந்த சைவ பெண்ணை CHURCH க்கு அழைத்து சென்று தமிழ் பெயரை அழித்து கிறிஸ்தவ பெயராக மாற்றி தன் மணைவியை கிறிஸ்தவளாக மாற்றி தமிழின அழிப்பு செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகளின் ஆண் போராளிகள் இதனை மறுப்பாா்கள் ஆனால் தங்களின் மணைவியின் பிறப்ப அத்தாட்ச்ச பத்திரத்தையும், திருமண பதிவு பத்திரத்தையும் வெளியிடல் வேண்டும்.
கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை கிறிஸ்தவ சிங்கள அரசிற்கு எதிராக போராட கிளம்பிய தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து திருமணம் செய்த 100 வீதமான கிறிஸ்தவர்களும் வாழ்க்கை துணையை மதம் மாற்றி இருக்கிறார்கள்.
தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களையும் அழித்து கிறிஸ்தவர்களாக மாற்றி தமிழின அழிப்பு செய்து உள்ளாா்கள்.
பட ஆதாரங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2021/03/blog-post_34.html
No comments:
Post a Comment