"பகைவர் மரண தண்டனை வழங்கும்போது இறைவன் அருளிய தமிழாள் அஞ்சாமல் இறைவனை போற்றி வணங்கி மரணத்தை வென்றவன் தமிழன்".
"பட்டினத்தாரை கழுவேற்றி கொலை செய்ய முயன்றபோது அவர் ஈசனைப்பாட கழுமரம் தீப்பற்றி எரிந்து".
அப்பர் சுவாமிகளை சமணப் பாவிகள் 1.சுண்ணாம்புக் காளவாயில் அடைத்தபொழுது , 2-சோற்றில் விஷத்தைக் கலந்து உண்ண வைத்த பொழுது , 3-யானையை ஏவி வைத்த பொழுது , 4-கல்லில் கட்டி கடலில் எறிந்தார்கள். அப்பர் சுவாமிகள் இறைவன் அருளிய தமிழாள் அஞ்சாமல் இறைவனை போற்றி வணங்கி மரணத்தை வென்றாா்.கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார் அது தான் வீரம்,அது தான் உண்மையான பக்தி , அது தான் ஞானம்,அது தான் ஒரு ஞானியின் அடையாளம்.
பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் சிவனுடன் இருந்து மரணத்தை வென்றவர்.
இவ்வாறு பல சிவனடியர்கள் இறைவன அருளிய தெய்வீக தமிழாள் சிவனை போற்றி பாடி வணங்கி மரணத்தை வென்றவர்கள் தமிழர்கள்.
1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார்.திருவாரூரில் சமாதியானார்.
.4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். தம்பரத்தில்சமாதியானார்.
5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார்.பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார்.மதுரையில் சமாதியானார்.
9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார்.திருவரங்கத்தில் சமாதியானார்.
11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார்.எட்டுக்குடியில் சமாதியானார்.
12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார்.அழகர்மலையில் சமாதியானார்.
13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார்.காசியில் சமாதியானார்.
14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார்.திருவண்ணா மலையில் சமாதியானார்.
15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்
16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில்சமாதியானார்.
18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
இறைவனை போற்றி மரணத்தை வென்றவன் தமிழன்.!
No comments:
Post a Comment