Friday, 12 March 2021

சுமத்திரனை நிராகரியுங்கள்.

பாகம்---01

முள்ளிவாய்காலுக்கு பிற்பாடு தமிழ் இன விரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற தமிழ் தேசிய  கூட்டமைப்பை,  தமிழ் இனத்தின் எதிர்காலம் கருதி அரசியலில் இருந்து  நீக்கம்   செய்யவேண்டியது இன்றைய தமிழர்களின் கடமையாகும்.

சுமத்திரன் ஐக்கிய தேசிய கட்சியின் நீண்ட கால உறுப்பினர். இவரை சிங்கள இனவாதிகளாள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு தமிழர்களின் தேசியத்திற்குள் தமிழர்களை அழிக்கும் நோக்குடன் தமிழ் தேசிய மீட்பு படையாக அனுப்பி உள்ளாா்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் வந்தவர் தமிழ் தேசியத்தை அழிக்கும் எதிா்புரட்சியின் ஓர் வடிவமாக எழுந்து நிற்கின்றாா். இவ்வாறு  தமிழ் இன விரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற சுமத்திரனையும்,  இவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் கொண்டு வந்த சம்பந்தனையும், தமிழ் இனத்தின் எதிர்காலம் கருதி அரசியலில் இருந்து  நீக்கம்   செய்யவேண்டியது இன்றைய தமிழர்களின் கடமையாகும்.

 தமிழ் இன விரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பையும் அதனை வழிநடாத்துகின்ற சுமத்திரனை தோற்கடிப்பது வரலாற்று கடமையாகும். இந்த வரலாற்று கடமையை நீங்கள் செய்ய தவறினால் உங்கள் கையால் உங்கள் துப்பாக்கியை கொண்டு உங்கள் நெற்றியில் சுடுவதற்கு சமனாகும்.

பாகம்---2
அனைத்து தமிழீழ விடுதலை இயக்கங்களையும் வழி நடாத்தியவர்கள் தமிழரசு கட்சியினரானால் இன்று ஆயூத போராட்டம் பிழையான தேர்வு என்று சொல்லி தமிழ் மக்களின் வீரத்தை குழி தோண்டி புதைத்தது மட்டும்மன்றி தமிழர்களை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்றகடிப்பது உங்களின் கடமை. இவர்களை ஆதரிப்பது என்பது உங்கள் கையால் உங்கள் துப்பாக்கியை கொண்டு உங்கள் நெற்றியில் சுடுவதற்கு சமனாகும்.

பாகம்---3
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இலங்கை சிங்கள அரசினால் ஐந்நூறுக்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட தமிழர் படு கொலைகள் இடம் பெற்று உள்ளன.  இதில் பல லட்சம் அப்பாவி தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டாா்கள்.இது படு கொலைகள் இல்லையென்று கூறும் சுமத்திரனுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் உங்கள் கையால் உங்கள் துப்பாக்கியை கொண்டு உங்கள் நெற்றியில்  சுடுவதற்கு சமனாகும்.

பாகம்---4
இலங்கையில்  உள்ள ஒவ்வொரு தமிழனும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிஙகள இன வெறி அரசினால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு உள்ளான். இப்படியான சிங்கள வெறி அரசின் ஆட்சியில் கொழும்பில் வாழுவதும்,  சிங்கள கட்சிகளுடன் தான் வைத்திருக்கும் கூட்டு தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறும் சமந்திரனுக்கு  நீங்கள் அளிக்கும் வாக்கு உங்கள் கையால் உங்கள் துப்பாக்கியால் உங்கள் நெற்றியில் சுடுவதற்கு சமனாகும்.

பாகம்---5
சிங்கள இனவெறி அரசினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழரால் நடாத்தப்படும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு நீங்கள் வாக்களிப்பது என்பது உங்கள் கையால் உங்கள் துப்பாக்கியை கொண்டு உங்கள் நெற்றியில்  சுடுவதற்கு சமனாகும்.

No comments:

Post a Comment