தலையணி தாழம்பூ ,தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப்பூ, அடுக்குமல்லிப்பூ, இலை , அரசிலை, இராக்குடி, இலம்பகம், கடிகை, கன்னசரம், குச்சம், குஞ்சம், கொண்டைத்திருகு, கோதை, சடாங்கம், சடைநாகம், சடைத்திருகு, சந்திரப்பிரபை, சரம் சுடிகை, சுட்டி, சுரிதம், சூடிகை, சூடாமணி,சூடை, சூட்டு, சூரியப்பிரபை, சூழி சூளாமணி, சேகரம், சொருகுப்பூ, தலைப்பாளை, தெய்வ உத்தி, தலைப்பட்டம், பதுமம், பிறை, புல்லகம், பூரப்பாளை, பொலம்பூந்தும்பை பொற்பூ, பொற்றாமரைப்பூ, பொன்வாகை, பொன்னரிமாலை, மாராட்டம், முகசரம், முஞ்சம், வயந்தகம், வலம்புரி. திருகு பூ.
காதணி தோடு, கொப்பு ஓலை குழை இலை குவளை கொந்திளவோலை கன்னப்பூ முருகு விசிறி முருகு சின்னப்பூ வல்லிகை செவிப்பூ மடல் டோலாக்கு தண்டட்டி
கழுத்தணிகள் கொத்து கொடி தாலிக்கொடி கொத்தமல்லி மாலை மிளகு மாலை நெல்லிக்காய் மாலை மருதங்காய் மாலை சுண்டைக்காய் மாலை கடுமணி மாலை மாங்காய் மாலை மாதுளங்காய் மாலை காரைப்பூ அட்டிகை அரும்புச்சரம் மலர்ச்சரம் கண்டசரம் கண்டமாலை கோதை மாலை கோவை. பவளத்தாலி
புய அணிகலன்கள் கொந்திக்காய்.
கை அணிகலன் காப்பு கொந்திக்காய்ப்பூ கொலுசு.
கைவிரல் அணிகலன்கள் சிவந்திப்பூ மோதிரம் அரும்பு வட்டப்பூ.
கால் அணிகலன்கள் மாம்பிஞ்சுக் கொலுசு அத்திக்காய்க் கொலுசு ஆலங்காய்க் கொலுசு
கால்விரல் அணிகள் கான் மோதிரம் காலாழி தாழ் செறி நல்லணி பாம்பாழி பில்லணை பீலி முஞ்சி மெட்டி
ஆண்களின் அணிகலன்கள் வீரக்கழல் வீரக் கண்டை சதங்கை அரையணி அரைஞாண் பவள வடம் தொடி கங்கணம் வீரவளை கடகம் மோதிரம் கொலுசு காப்பு பதக்கம் வகுவலயம் கழுத்தணி வன்னசரம் முத்து வடம் கடுக்கண் குண்டலம்
நகைகள் பட்டியல் நெற்றிப் பட்டம் சடைநாகம் மூக்குத்தி தோடு கடுக்கன் தொங்கட்டான் சங்கிலி அட்டியல் தாலி பாம்படம் பதக்கம் காப்பு, வளையல் மோதிரம் ஒட்டியானம் வளை சதங்கை காற் சங்கிலி சிலம்பு மெட்டி
No comments:
Post a Comment