உமை உமையொரு பாகனால் அருளப்பட்டதே இடபக் கொடி. பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய நந்திக் கொடி.
சிவபூமியின் தேசத்தின் நந்திக் கொடி, யாழ் சங்கிலிய மன்னனின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி. சுமேரிய தமிழன்போற்றிய நந்திக்கொடி அத்துடன் அவர்களின் அரச முத்திரை ஆகும்.சிவயோக கலையான சிவயோக சித்தாந்தத்தின் முக்கியமான முத்திரை நந்தி ஆகும்.
இரத்தக்கரை படியாதும் புனிதமானதும் காலத்தால் அளக்கவும் அளவிட முடியாதும் காலவெள்ளத்தால் அழிக்க முடியாததுமானது நந்திக் கொடி. இமய மலையிலிருந்து தமிழ் தரணி ஆண்டகாலத்திற்கு முற்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை உலகம் முழுவதும் பறந்து கொண்டு இருப்பது தமிழ்தேசியத்தின் நந்திக் கொடி.
தமிழர்களின் உயிாிலும் மேலான புணிதமான நந்திக் கொடியை அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான போர்த்துக்கீசர் தங்களுன் கொண்டு வந்த அடிமை பெண்களை கற்பழித்து பிறந்தவர்களின் இழிவான வம்சாவழியினர் காலால் மிதிப்பதை பாா்த்துக் கொண்டு பேசமடந்தையாக இருக்கின்ற வெட்கம் மானம் சூடு சொரணை ஆண்மையற்ற முள்ளம்தண்டு அற்ற இழிகுல தமிழர்கள் இருக்கும் வரை தமிழினத்திற்கு அவமாணம்.
No comments:
Post a Comment