Friday, 12 March 2021

உயிா் தமிழுக்கு உடல் தமிழ் மண்ணுக்கு என்று கூறி சென்றவர்களின் நிலை என்னவாக இருந்தது?.


தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற சைவம் தமிழ்  கலந்த தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளுடன் உயிர் தமிழுக்கு உடல் சிவபூமிக்கு என்று கூறி சத்தியம் செய்து ஆயூத போராட்ட பயிற்சிக்க சென்றவர்களை தமிழ் தாய் வாழ்த்தி வழி அனுப்பினாள்.

ஆயூத பயிற்சிக்காக சென்றவர்கள் தங்கள் பயிற்சிகளை முடித்து தமிழன் என்ற அடையாளங்களை அழித்துக் கொண்டும், மதசாா்பின்மை பேசிக் கொண்டும் அன்னிய கிறிஸ்தவ இஸ்ஸாமிய பெயர்களுடன் தாயகம் திரும்பினாா்கள். 

எமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை  முறையின் பிரதிபலி்பாக கண்முன்னே எழுந்து நிற்கின்ற ஆலயங்களின் முன்னால் நின்று படு கொலைகள் செய்தாா்கள். எந்த சிங்கள அரசை குற்றம் சாட்டினாா்களோ அந்த அரசு செய்த வேலையை இவர்கள் செய்தாா்கள்.

 ஆனால் இவர்கள் கிறிஸ்தவ Church களுக்கு முன்போ அல்லது இஸ்லாமிய மசூதிகளுக்கு முன்போ எந்த படுகொலைகளையும் செய்யவில்லை.

இவர்களின் ஈழப்போா் சிவபூமியின் சாபத்திற்கு உள்ளானது , தமிழ் தாயின் சாபத்திற்கு உள்ளானது, சைவ நெறிகள் இழிவு செய்யப்பட்டதனால் சிவகுற்றத்திற்கு ஆளானார்கள்.

 தர்மம் காக்க வெளிக்கிட்டு அதர்மத்திற்குள் சிக்குண்டாா்கள் இறுதியில் மாண்டாா்கள் மாணடவர்கள் போக உயிருடன் எஞ்சியிருப்பவர்களின் ஆண்மா கர்மவினைக்குள் சிக்குண்டுள்ளது.  இவர்களுக்குரிய மீட்சி சிவவழிபாடே ஒன்றாகும்.ஆனால் சிவவழிபாடுகளை மேற்கொள்வத்கு இவர்களின் ஆண்மாவை பற்றி இருக்கின்ற கர்ம வினை என்றும் அனுமதிக்காது.

No comments:

Post a Comment