லெனிய சோசலீசத்தின் இடதுசாாி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவிற்கு பின்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் பூகோல அரசியல் சம்பந்தமான அரசியல் ஆலோசனைகளை வழங்கியவர் சீன உளவாளியான மு. திருநாவுக்கரசு.
இலங்கை அரசுதன் நட்பு நாடான சீனாவைக் கொண்டு சீனாவின் உளவாளியான சீனக் கம்யூனீஸ்ட் கட்சியின் உளவாளியான மு. திருநாவுக்கரசு அவர்களின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பிழையான அரசியல் ஆலோசனைகளை வழங்க செய்து இருந்தனர்.
மு. திருநாவுக்கரசுவின் சதி நடவடிக்கையின் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளை முள்ளிவாய்காளில் குந்தி இருத்தி கொலை செய்து. இதன் விளைவாகவே முள்ளிவாய்க்கால் பேரலிவு இடம்பெற்றது.
சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனை நிராகரித்தும். தமிழ்தேசியத்தை அழித்து சீனத் தேசியமாக மாற்றி அமைப்பதே நோக்கமாக கொண்டு செயல்பட்டவர் மு. திருநாவுக்கரசு.
தமிழகத்தில் பதுங்கி இருக்கின்ற இலங்கைத் தமிழின அழிப்பாளரும் சீன உளவாளியான மு. திருநாவுக்கரசை தன்மானத் தமிழக தமிழர்கள் வெளியேற்ற வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மு. திருநாவுக்கரசை இந்தியா வெளியயேற்ற வேண்டும்.இந்திய இந்து நிராகரிப்பாளரான மு. திருநாவுக்கரசு இந்துவை அழித்து சீன கம்யூனிச மயமாக்க உழைப்பவர். ஆகவே இந்துக்களுக்கும் ஆபத்தானவர் இவரை இந்தியாவில் இருந்து வெளியேறற்றுவது உங்களின் கடமை.
No comments:
Post a Comment