Wednesday, 17 March 2021

விஷமாக புகுந்து கொண்டது அன்டன் பாலசிங்கம்

 கோட்டையில் சைரன் ஊதும் புளொட்  ஆண்களும் பெண்களுமாய் அணிதிரண்ட இவர்கள் பாலத்தீனத்தின் முகமதியர்களின் கைக்கூலிகளாக செயல்பட்டனர். .

திருக்குறள் சங்க இலக்கியங்கங்கள் காப்பியங்கள் வாழ்வியல் நெறிகளை கொணட சைவநெறிகளை நிராகரித்து தங்களை சீனர்களாக அடையாளப்படுத்தி    செங்கொடிகள் கட்டிய ஈபிஆர்எல் எவ்.அறிவாளிகள்  சீன அடிமை என்று போற்றப்பட்ட ஈரோஸ். சீனர்களின் உளவுபடையாக செயல்பட்டாா்கள்.

 சைவ சமயம், சிவநெறி அரசை நிறுவுவதற்காக வீரத்துடன் திகழ்ந்த ரெலோ.  

திருக்குறள் சங்க இலக்கியங்கங்கள் காப்பியங்கள் வாழ்வியல் நெறிகளை கொணட சைவநெறிகளை நிராகரித்து தங்களை லெனிய  கோட்பாட்டு வீரர்களாய் திகழ்ந்த புலிகள்.

 இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்த இயக்கங்களுக்குள் 1985 வருடம் அழகான அந்த நாட்களில்  விஷமாக புகுந்து கொண்டது அன்டன் பாலசிங்கம்.

விஷமாக புகுந்து கொண்ட பின்னரே இயக்கங்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டன. ஒருவர் மற்றைவரை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment