Thursday, 11 March 2021

சமத்துவம் பாகம்--01

சிவனின்  அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் உணர்த்துவது ஆணும் பெண்ணும் சமம் என்பதாகும். ஆகவே சமத்துவம் கண்டவர்கள் தமிழர்கள்.தமிழர் சமயத்தில் பெண்களை போற்றும் தமிழ்.

தமிழர்கள் இன்று நேற்று அல்ல, காலம் காலமாக பெண்களைப் பெருமைப்படுத்தி வருகிறார்கள். கல்வி, செல்வம், வீரம் என்று மனிதனின் மாண்புக்கு தேவையான மூன்றையும் அருளுகின்ற தெய்வங்களாகவும் தமிழர்கள் தங்கள் நாட்டை தாயாகவும், ஓடுகின்ற நதிகளை பெண் தெய்வங்களாகவும்  வழிபட்டு வருகின்றாா்கள்.‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று அன்னைக்கே முதன்மை கொடுத்து வழிபட்டவர்கள் தமிழர்கள்.

கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்படுகின்றது. 

ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில் நிறவெறி , சமத்துவம் இன்மை , மொழிவெறி ,சாதிய பிளவுகள் அதிகமாகவே காணப்படுகின்றது .

Vatican (வற்றிக்கான்) னின் போப்பாண்டவராக வெள்ளைதோல் உடையவா்கள்தான் வரமுடியும் அத்துடன் பெண்கள் என்றுமே வரமுடியாது இங்கு நிற வெறி சுட்டி காட்டப்படும் அதேவேளை பெண்கள் என்றுமே போப்பாண்டவராக வரமுடியாது என்பது பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டும் உள்ளது. இதனை நீங்கள் வற்றிக்கானின் ஆரம்ப கால வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.  ஆகவே கிறிஸ்தவ மதத்தின் தேசியத்தில் பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்படுகின்ற காரணத்தினால் அவர்கள் பெண்களை அடிமைகளாகவே நடாத்துகின்றாா்கள். என்பதனை கிறிஸ்தவ நாட்டு மக்களின் வாழ்க்கையில் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை நாம் நேரடியாகவே கண்ட விடையம் ஆகும்.

இஸ்லாம் மார்க்கத்தில் பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்படுகின்றது. 

மசூதிக்குள் பெண்கள் செல்வதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி கிடையாது. இஸ்லாம் மார்க்கம் பெண்களை அடிமைப் படுத்துகின்றது. அங்கே சமத்துவம் மறுக்கப்படுகின்றது. இஸ்லாம் மார்க்கத்தில்   ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை நாம் நேரடியாகவே கண்ட விடையம் ஆகும்.

உலகம் சமநிலை பெறவேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும். நிறைவே காணும் மனம் வேண்டும். என்று சமத்துவம் கண்டது சைவநெறி. ஆகவே தமிழர்களின் சைவநெறி சமத்துவம் கண்ட வாழ்வியல் நெறியாகும்.


No comments:

Post a Comment