Saturday, 13 March 2021

மதத்திற்கு முதலிடம் வழங்கிய இனங்கள்.

சிங்கள மக்கள் பெளத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்தாா்கள். இஸ்லாமியர்கள் இஸ்லாத்திற்கு முதலிடம் கொடுத்தாா்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு முதலிடம் கொடுத்தாா்கள். தமிழர் சைவத்திற்கு முதலிடம் கொடுக்கவில்லை இதன் விளைவே கையிலை மலை தொடக்கம் ஆண்ட தமிழினம் இலங்கையில் யாழ் குடாவிற்குள் முடங்கி கொண்டது. தமிழகத்தில் அழிந்து கொண்டு இருக்கின்றது. வெட்கம் மானம் சூடு சொரணை முதுகெலும்பு அற்ற தமிழா் கூட்டத்தினால்தான் தமிழர்களுக்கு பாரிய அழிவுகள் நிகழ்ந்து உள்ளது.

No comments:

Post a Comment