தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற எந்தவொரு அடையாளங்களும் அற்ற அன்னிய அடையாளங்களை கொண்ட அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தமிழர் மரபுரிமை பேரவை தலைவராக இருப்பதற்கு எந்த தகுதியும் அற்றவர். அதே போன்று தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்துவதற்கும் எந்தவொரு தகுதியும் அற்றவர்.
Leo Name comes from the Greek, Armstrong Name comes from the Scottish,அன்னிய அடையாளங்களை கொண்ட ஒருவரை தமிழன் என்றும் அடையாளப்படுத்த முடியாது.
அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் போன்று பல கிறிஸ்தவ மதபோதகர்கள் தமிழ் பெயரில் பல தமிழ் அமைப்புகளை உருவாக்கி நடாத்திவருகின்றாா்கள். இவர்களின் நோக்கம் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்குதல். பெளத்த சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்களை உருவாக்கி தமிழர்களை அழித்தல் அத்துடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழித்தல். மன்னாாில் சைவ ஆலயங்களை தாக்கி அழித்துக் கொண்டும் அதன் மேலே நிறுவிக்கொண்டும் வருகின்றாா்கள் இவர்களின் நோக்கம் தமிழின அழிப்பு ஆகும்.
அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களே உமக்கு மானம் ரோசம் சூடு சொரணை இருந்தால் கிறிஸ்தவ பெயரில் அமைப்பை உருவாக்கி வழிநடாத்தும். தமிழ் சொற்களை பாவிப்பதை நிறுத்திக் கொள்ளும்.
No comments:
Post a Comment