வியாழேந்திரன் (அமல் எனவும் அழைக்கப்படுகிறார்) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினராவார்.
புளொட் உறுப்பினராக ஆயுதம் தரித்திருந்த காலத்தில் பல சைவக் குடி தமிழர்களை படுகொலை செய்தவர்.தமிழீழ விடுதலை புலிகளின் சைவக் குடி உறுப்பினர்களையும் படுகொலை செய்தவராவாாா்.
இவ்வாறு பல நூற்றுக்கணக்கான சைவகுடிகளை படுகொலை செய்த வியாழேந்திரனை கொண்டு மட்டக்களப்பில் நாத்தீகத்தை பரப்பி தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழிப்பதற்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் சதிகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.
வியாழேந்திரன் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 39,321 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்
No comments:
Post a Comment