Friday, 12 March 2021

ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் தமிழர் தேசத்திற்கு எதிரான போா் பிரகடணம்.

 20-10-2017  அன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட பொழுது பேசிய தெய்வீக வாக்கிய பிரகடணம்.

இலங்கையின் மன்னாா் மாவட்டம் கத்தோலிக்க மக்களின் பூர்வீகம் என்பதனை கத்தோலிக்க மதத்தின் தலைமை நிறுவனமான வற்றிக்கான் அங்கீகரித்து உள்ளது. இந்த அங்கீகாரம் எமது கத்தோலிக்க கலாச்சார பண்பாடுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். 

 இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்காவின் மடுமாதாவை புணித பிரதேசமாக பிரகடணம்  என்ற அறிவிப்பும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்கப்பட்தும் எமக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

மன்னார் மாவட்டம் முழுவதும் கத்தோலிக்க  அடையாளங்களாள் அடையாளப்படுப்படும். இதன் நகர்வுகளை நீங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் காணமுடியும் என்று பிரகடணம் செய்தாா்.

மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பிரகடணம் இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் 2019 ம் ஆண்டு மகாசிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவு கத்தோலிக்கத்தால் உடைத்து எறியப்பட்டது.

மன்னாரில் தமிழ்தேசியத்தை அழித்து கிறிஸ்தவதேசியத்தை நிறுவுவது என்பது தமிழின அழிப்பு ஆகும்.  தமிழர்களை வற்றிக்கானின் அடிமைகளாக வைத்திருப்பதும் கத்தோலிக்கம் கடந்த 400 வருடகால பல இலட்சம் தமிழர்களின் அழிவிற்கும் காரணமானவர்கள்.

கத்தோலிக்கம் 1948 ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழர்களை அரசியல் ரீதியாக அழிக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழர்களை அரசியல் அடிமைகளாக வைத்துக் கொண்டு நடாத்திய சகல அரசியல் நடவடிக்கைகளும் தோல்விகளைத்தான் பெற்றுக் கொடுத்தது.

ஆகவே என்று கத்தோலிக்க மதம் தமிழர் பிரதேசத்தில் இருந்து என்று அகற்றப்படுகின்றதோ அன்றுதான் தமிழர்களுக்கு விடிவு காலம் ஆகும்.  கடந்த வருடகால தமிழர்களின் அடிமைத்தன வரலாறுகள் இதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.



No comments:

Post a Comment