"நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்."நமசிவாய" எனும் திருவைந்தெழுத்தின் முன்பு ஓம் என்று வரமுடியாது. அவ்வாறு வந்தால் திருவைந்தெழுத்தாக இருக்கமுடியாது.பண்ணிருதிருமுறைகளில் எந்தொரு இடத்திலும் ஓம் என்று வரவில்லை.
அகரம் உகாரம் மகாரம் சோர்ந்ததே ஓம் ஆகும் Agaram (அகரம்) Ukaram (உகாரம்) Maakaram (மகாரம் ).
ஆகவே AUM என்றுதான் ஆங்கிலத்தில் வரும். OM என்பது பிழையானது. தமிழுக்கு மட்டுமே ஒலிச்சிறப்பும் பொருள் சிறப்பும் உண்டு. அருளகம்.
No comments:
Post a Comment