1. படிக்க விரும்பாமல் போனவர்கள்
2. வீட்டு கஷ்டத்தில் போனவர்கள்
3. கட்டாயத்தின் மத்தியில் போனவர்கள்
4. அறியா பருவத்தில் போனவர்கள்
5. காதல் தோல்வியால் போனவர்கள்.
6. இயக்கம் என்று கெத் காட்ட போனவர்கள்
7. காசு அடித்து குடும்பத்தை காப்பாற்ற போனவர்கள்.
8. விடுதலை வேட்கையுடன் பிழையான இயக்கத்தில் இணைந்தவர்
9. இயக்கத்தின் உள் போட்டியில் பாதிக்கப்பட்டவர்கள்
10. இயக்கத்தில் துரோகியாக குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டவர்
11. வீரத்தையும் திறமையையும் பாத்து அஞ்சிய தலைமையின் சதியால் இறந்தவர்கள்
12. தவறான தாக்குதலில் தலைமையின் கட்டளைக்கு இணங்க இறந்தவர்.
இதுவே இயக்க வாழ்வின் நிதர்சனமான உண்மை. எப்படி எம்மால் இலக்கை அடைய முடியும்.அடைய முடியாத இலக்கை நோக்கி இன்னமும் அடிபிடி. மற்றைய இயக்கங்களை குறை சொல்லி தங்களுடைய நேரத்தையும் மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிப்பதும். எங்கு போய் முடியும் இந்த கபட நாடகம்.இனியாவது திருந்த மாட்டானுகளா.
No comments:
Post a Comment