1. தமிழ்தேசியத்தின் சுய பெருமைகள் அறியாதவன்.
2. ஏமாளி.
3. தன்னம்பிக்கை இல்லாதவன்.
4. உழைப்பதற்கு பயந்தவன்.
5. பணத்தின் மீது பேராசை கொண்டவன்.
6. கற்றும் அறிவுக் குருடனானவன்.
7. முன்னோர்களை மதியாதவன்.
8. கோழை.
9. பெண் பித்தன்.
10. ஒழுக்கம் தவறியவன்.
11. காதலுக்காக பெற்றோரை தூக்கி எரிந்தவன்.
12. பன்பாடு தவறியவன்.
13. கலாச்சாரம் தவறியவன்.
14. அற்ப சந்தோசங்கள் மீது நாட்டம் கொண்டவன்.
15. மூட நம்பிக்கை கொண்டவன்.
16. அடிமை புத்தி மேலோங்கியவன்.
17. அடுத்தவன் காலுக்கடியிலயே கிடக்க துடிப்பவன்.
18. உறவுகளுக்கு மதிப்பளிக்காதவன்.
19. பித்தன்.
20. போலி புகழ்ச்சிக்கு மயங்குபவன்.
21.அன்னிய அடிமைதனத்தால் இனத்தின் மகிமையை பணத்திற்காக அழிக்க துடிப்பவர்கள். கம்யூனீஸ்டுகள், லெனியவாதிகள், சோசலீசவாதிகள் போன்றவர்கள்.
இந்த குணங்கள் ஒன்று விடாமல் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவன் தான் அந்நிய கைக்கூலியாக மதம் மாற்றுகிறான்.
தமிழ்தேசியத்தின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளக்கூறுகளையும் அழித்து கிறிஸ்தவன் என்று அடையாளப்படுத்துகின்ற கிறிஸ்தவ தேசியத்தை ஏற்றுக்கொண்டு மதம்மாறியவன் மேற்கொண்டதும் இன அழிப்பு ஆகும்.
அதேபோன்று தமிழ்தேசியத்தின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளக் கூறுகளையும் அழித்து முகமதியர் என்று அடையாளப்படுத்துகின்ற இஸ்லாமிய தேசியத்தை ஏற்றுக்கொண்டு மதம்மாறியவன் மேற்கொண்டதும் இன அழிப்பு ஆகும்.
இவர்கள் அனைவரும் தமிழின அழிப்பாளர்கள்.
No comments:
Post a Comment