Friday, 5 March 2021

இலங்கையில் மன்னாரில் தமிழர்களை அழிப்பவர்கள் கிறிஸ்தவர்களே.

தமிழர்களை வற்றிக்கானின் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும். மன்னாரை கத்தோலிக்க தேசியமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழ் இனத்தின் வரலாற்று அடையாளங்களை அழித்துக் கொண்டு தமிழின  அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றது கத்தோலிக்கம்.

திருக்கேதீஸ்வர ஆலய வீதி என அறியப்பட்ட வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு கத்தோலிக்க மத வன்முறையாளர்களால்  2019  ம் ஆண்டுஉடைத்து நொறுக்கப்பட்டதும், அவ்வேளையில் அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் ஒட்டுமொத்த தமிழினத்தை வற்றிக்கானின் அடிமைகள் என்று பிரகடணம் செய்வதாக அமைந்து உள்ளது.அத்துடன் தமிழர்களுக்கு கத்தோலிக்கத்தால் கொடுக்கபட்ட அவமாணம்.

இரண்டு வருடமாக தமிழருக்கு கிறிஸ்தவர்கள் இன்றுவரை நியாயம் வழங்க வில்லை. நிலமை இப்படி இருக்கும் போது சிங்கள அரசிடம் தமிழருக்கு உரிய தீர்வை தமிழர்கள்  எப்படி பெறுவார்கள்?வெட்கம் மானம் சூடு சொரணை முள்ளம் தண்டு அற்ற தமிழர்களுக்கு.





No comments:

Post a Comment